கைநம்பிக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைநம்பிக்கை, பெயர்ச்சொல்.
  • (கை+நம்பிக்கை)
  1. கையடித்து உறுதிமொழி கூறுகை (பேச்சு வழக்கு)
  2. கைக்கடன்
    ((எ. கா.) கைநம்பிக்கையாகக் கொடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Giving or striking the hand in token of a promise or assurance
  2. Temporary oral loan



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைநம்பிக்கை&oldid=1266334" இலிருந்து மீள்விக்கப்பட்டது