கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் (தொல். பொ. 185)
- தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை (இறை. 53)
- வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த (பெருங். வத்தவ. 6, 10)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- (Akapporu ) Assurance, comfort, given by a lover to his beloved
- (Akapporu ) Theme in which the heroine is comforted by her companions and friends, during her separation from the hero
- Assurer, comforter
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +