வன்புறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வன்புறை, பெயர்ச்சொல்.
  1. தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் (தொல். பொ. 185)
  2. தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை (இறை. 53)
  3. வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த (பெருங். வத்தவ. 6, 10)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Akapporu ) Assurance, comfort, given by a lover to his beloved
  2. (Akapporu ) Theme in which the heroine is comforted by her companions and friends, during her separation from the hero
  3. Assurer, comforter


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்புறை&oldid=1983994" இலிருந்து மீள்விக்கப்பட்டது