காரியஸ்தன்
தமிழ்[தொகு]
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कार्यस्था--கா1ர்யஸ்த2--மூலச்சொல்
பொருள்[தொகு]
- காரியஸ்தன், பெயர்ச்சொல்.
- காரியம் பார்ப்பவன்
- தொழிலில் வல்லவன்
- மதிப்புள்ளவன் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +