காரியஸ்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कार्यस्था--கா1ர்யஸ்த2--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • காரியஸ்தன், பெயர்ச்சொல்.
  1. காரியம் பார்ப்பவன்
  2. தொழிலில் வல்லவன்
  3. மதிப்புள்ளவன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. agent, manager
  2. one skilled in business
  3. respectable man, as a man of affairs


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரியஸ்தன்&oldid=1881421" இலிருந்து மீள்விக்கப்பட்டது