பயனர் பேச்சு:Mayooranathan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பார்க்கவும் படிமப் பேச்சு:Wiktionary1.png. நன்றி--ரவி (பேச்சு) 17:57, 10 நவம்பர் 2005 (UTC)Reply

mayooranathan, thanks 4 ur support for beuracratship. but the election is over already :) please tell me if u would like to become admin here. we need more people to change the interface and do other maintenance work. right now, sivakumar is helping. the gif version of wiktionary 1 image is ok. i will try to upload it through meta wiki--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 12:00, 18 நவம்பர் 2005 (UTC)Reply

Sorry Ravi, I did not visit Wiktionary for sometime and I noticed your application only today. Congratulations for your election. In fact I was thinking of applying for adminship more than an year ago, when I was seriously working on it. However, I did not do it as I thought it would be difficult to concentrate on both wikipedia and wiktionary. Now If others also agree I will accept it. Mayooranathan 19:03, 18 நவம்பர் 2005 (UTC)Reply

nomination for adminship[தொகு]

Pls accept the nomination for adminship at விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 16:28, 19 நவம்பர் 2005 (UTC)Reply

மீண்டும் வருக[தொகு]

மீண்டும் வருக மயூரநாதன். புதுச் சொற்களுக்கான பொருளை இயன்ற அளவு தொகுத்தல் சுருக்கத்திலும் வெட்டி ஒட்டினீர்கள் என்றால், அனைத்துப் பயனர்களும் தனித்தனிப் பக்கங்களுக்கு செல்லாமல் நீங்கள் செய்யும் மாற்றங்களை கவனித்து வர இயலும். --ரவி 18:10, 3 ஜனவரி 2006 (UTC)

நன்றி ரவி. உங்கள் ஆலோசனையைக கவனத்தில் கொள்கிறேன். Mayooranathan 18:16, 3 ஜனவரி 2006 (UTC)

format[தொகு]

mayooranathan, please use the appropriate forms in Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் to create new pages, so we can adhere to a consistent page format throughout wiktionary. This avoids the need for other contributors to wikify new pages. Please icnlude the pronunciation help link even if it is red link. Someone could add the files later in commons and they would be turned blue eventually. also, take care to give atleast one meaningful internal links for words (no problem, even if they are red) as official number of wiktionary pages are counted based on internal links. Thanks--ரவி 09:29, 3 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி, நீங்கள் ஒரு form உருவாக்கி வைத்திருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஏற்கெனவே இருந்த இன்னொரு பக்கத்திலிருந்து வெட்டி ஒட்டினேன். நான் உருவாக்கிய பக்கங்கள் இங்குள்ள கோரப்படும் சொற்கள் பட்டியலிலிருந்தவை. ஒவ்வொரு தடவையும் format பக்கத்துக்குப் போய் அங்கே புதிய சொற்களை தட்டச்சு செய்வதைவிட, சிவப்பு இணைப்புக்களைத் தட்டிப் பக்கங்களை உருவாக்குவது சுலபமானது. தவிரவும், format இலுள்ள தகவல்கள், குறிப்பாகத் தமிழ் - தமிழ் அகரமுதலிக்குப் போதுமானதல்ல. ஆங்கிலம் போல இல்லாமல், தமிழ்ச் சொற்கள், பால், இடம், காலம், வேற்றுமை உருபுகள் போன்றவற்றைப் பொறுத்து பல வேறுபாடுகளுக்கு உட்படுகின்றன. பொருத்தமான, மற்றும் தேவையான இடங்களில் இவ்வாறான மேலதிக தகவல்களைக் கொடுக்கமுடியும். ஒத்தபொருட் சொற்கள், எதிர்ப் பொருட் சொற்கள், தூய தமிழ்ச் சொல்லா?, பிறமொழியிலிருந்து கடன்பெறப்பட்டதா? போன்ற விபரங்களைக் கொடுக்கக்கூடிய இடங்களில் கொடுக்கலாம். இத்தகைய மேலதிக தகவல்கள்தான் விக்சனரியின் பெறுமானத்தைக் கூட்டக்கூடியன. ஒரே முறையில் செய்யாவிட்டாலும் படிப்படியாகத் தரமுயர்த்துவதற்கான வழிவகைகள் வேண்டும். சில பயனர்கள் இவ்வாறான மேலதிக தகவல்களால் குழப்பமடையக்கூடும். வேண்டுமானால் இன்னொரு மாற்று format ஒன்றையும் உருவாக்கலாம். விக்கிபீடியாவில் பயன்பாட்டில் உள்ளதுபோன்ற நிரப்பப் படாத பகுதிகளைத் திரையில் காட்டாத வார்ப்புருக்களை உருவாக்க முடியாதா? முடியுமானால் எந்த நேரமும் புதிய தகவல்களை இலகுவாகச் சேர்க்க முடியும். Mayooranathan 11:11, 3 நவம்பர் 2006 (UTC)Reply
இப்பொழுது உள்ள form ஒரு குறைந்தபட்சத் தேவை தான். பலுக்கல் மற்றும் சொல் வகை தகவல்களை தருவதை குறைந்த பட்சத் தேவையாக வைத்திருக்கிறோம். அதற்கு மேல் உள்ள தகவல்களை தாராளமாக நீங்கள் சேர்க்கலாம். இந்தப் படிவம் பெரும்பாலும் விக்கியாக்கம் தெரியாத புதியவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இந்தப் படிவத்துக்கான இணைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் மேலே உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதன் மூலம் ஒரு புதுப்பக்கத்தை உருவாக்க ஒரு சொடுக்கு அதிகமாகும் என்றாலும் கொஞ்சம் தட்டச்சு வேலையை இது மிச்சப்படுத்தும். இந்தப் படிவத்தை பழகவே பல புதியவர்கள் தடுமாறுகிறார்கள். அனுபவம் வாய்ந்தவர்களுக்கான தனி வார்ப்புரு அடிப்படையிலான படிவங்களை உருவாக்குவோம். நீங்கள் விக்சனரிக்கு மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விக்கிபீடியாவில் விக்கி விடுப்பு விட்ட நோக்கமே, விக்சனரியிலும் விக்கிநூல்களிலும் கூடுதல் கவனம் செலுத்தத் தான்.--ரவி 13:34, 3 நவம்பர் 2006 (UTC)Reply

2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை[தொகு]

எப்படி இருந்த நான்!
இப்படி ஆயிட்டேன்!!

ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.

ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய ரவியை மறவேன்!

தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

.த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


உங்களின் பயிற்சிக் குறிப்புகள்[தொகு]

இங்கு நீங்கள் தொடர்வது கண்டு மகிழ்கிறேன். பகுப்பு:பயனர்களின் சோதனைப் பக்கங்கள் என்பதில் உங்கள் சோதனைகளைத் தொடரலாம். நன்றி.வணக்கம்.--த*உழவன் 04:37, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தமிழ் இலக்கியங்களில் வழங்கும் சொற்கள் தொகுப்பு[தொகு]

மயூரநாதன், திருக்குறள் சொற்களை அகரவரிசைப்படியும், ஒவ்வொரு சொல்லும் எத்தனை முறை எந்தெந்த குறட்பாக்களில் வருகின்றன என்பனவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்த்திருக்கிறேன், ஆனால் துல்லியச் சுட்டுகள் இப்பொழுது என்னிடம் இல்லை, ஆனால் கட்டாயம் இவை ஏற்கனவே உள்ளன. இதே போல தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியங்களுக்கும் செய்திருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன் (இது உறுதியான செய்தி இல்லை). இதற்கான செய்திகள் கிடைத்தால் இடுகின்றேன். ஆக்ஃசுபோர்டு அகராதியில் காலவரிசைப்படி ஒரு சொல்லின் பயன்பாடு குறித்து வந்துள்ளார்கள். அது ஒரு பெரும் பணி பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் சேர்ந்து செய்தது. தமிழ்நாடு அரசு, செந்தமிழ் நிறுவனம் போன்றவை செய்யலாம். நம்மால் முடிந்த அளவு நாமு சிறிதளவு செய்யலாம் :) நம்மிடம் கருத்துகள் உள்ளன, செயலாற்ற ஆளம்பு இல்லை :) இப்பதிவை மயூரநாதன் உரையாடல் பக்கத்திலும் இடுகின்றேன்.--செல்வா 15:20, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Your advanced permissions on ta.wiktionary[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. --علاء (பேச்சு) 19:06, 7 பெப்ரவரி 2021 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mayooranathan&oldid=1904406" இலிருந்து மீள்விக்கப்பட்டது