முள்ளரம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முள்ளரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- called as file-rasp or rasp file or wood rasp file
விளக்கம்[தொகு]
- மரம், தோல், ஞெகிழி, ஈயம் போன்ற கடினமல்லாத பொருள்களின் பருமனை அராவி விரைந்து குறைப்பதற்கு file-rasp பயன்படுகிறது.
- இந்த அரத்தில் பற்கள் கோடு கோடாக அல்லாமல் தனித் தனியாக முள் அல்லது உளி வாய் போன்ற வடிவில் வெட்டப்பட்டிருக்கும்.
பயன்பாடு[தொகு]
இலக்கியமை[தொகு]
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்[தொகு]
- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html