file-rasp

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

பெயர்ச்சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • மரம், தோல், ஞெகிழி, ஈயம் போன்ற கடினமல்லாத பொருள்களின் பருமனை அராவி விரைந்து குறைப்பதற்கு file-rasp பயன்படுகிறது.
  • இந்த அரத்தில் பற்கள் கோடு கோடாக அல்லாமல் தனித் தனியாக முள் அல்லது உளி வாய் போன்ற வடிவில் வெட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு[தொகு]

  • தச்சுக் கூடங்களிலும், ஈய வார்ப்புக் கூடங்களிலும் இந்த அரம் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியமை[தொகு]

( மொழிகள் )

சான்றுகோள் ---file-rasp--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-rasp&oldid=1927051" இலிருந்து மீள்விக்கப்பட்டது