யாக்கை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- யாக்கை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - yākkai
- மலையாளம்
விளக்கம்[தொகு]
யா + கு → யாகு → யாக்கு + ஐ - யாக்கை. "யா" என்ற பொருந்தற் கருத்து மூலத்தினின்று முகிழ்த்த சொல் நரம்பு - நார் - எலும்பு - தசை - இரத்தம் முதலியவற்றால் கட்டுறப்பெற்றதாகி.
பயன்பாடு[தொகு]
- காக்கைக்கும் கழுகுக்கும் இரையாகும் இந்த யாக்கை - குமரகுருபர்
இலக்கியமை[தொகு]
- "யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு" (திருக்குறள், 79)