சுண்டல்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
( பெ) சுண்டல்
- தெறித்தல் = எய்தல்.
- இறுகல்.
- சுண்டற்கறி; சுண்டின பயற்றுப் பண்டம்.
ஆங்கிலம்
விளக்கம்
- பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் சிற்றுண்டி.
- கொள்ளுப் பயறை முளைக்க வைத்து சுண்டல் செய்து சாப்பிடலாம்.
{ஆதாரங்கள்} --->