அங்கணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அங்கணன், பெயர்ச்சொல்.
  1. கண்ணழகுடையவன்.
    அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97).
  2. கருணையான நோக்குடையவன்
    அழகனங்கணன் (கம்பரா. சித்திர. 1).
  3. கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  4. மிருத பாஷாணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one who has beautiful eyes
  2. one who has gracious eyes
  3. god
  4. a mineral poison
விளக்கம்
  • அங்கணன் = அம் + கண்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

கண், அங்கயற்கண்ணி, இளிச்சகண்ணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கணன்&oldid=1443525" இலிருந்து மீள்விக்கப்பட்டது