அடிதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அடிதலை(பெ)

  1. கீழ்மேல்
  2. ஆதியந்தம்
    • அந்தமில் மறையெல்லா மடிதலை தடுமாறி (கந்தபு. பாயி. 1).
  3. ஒழுங்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. upside down
  2. beginning and end;
  3. order, regularity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அடிதலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிதலை&oldid=1091101" இலிருந்து மீள்விக்கப்பட்டது