அரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரணம் (பெ)

  1. காவல்
  2. வேலி
  3. கோட்டை மதில்
  4. காட்டுத் துருக்கம்/அரண்
  5. கவசம்
  6. வேல்
  7. பரிகாரம்
  8. செருப்பு
  9. மஞ்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. protection
  2. hedge, enclosure
  3. fort
  4. forest, as a strong defence
  5. coat of mail
  6. dart, javelin
  7. remedy
  8. sandal
  9. bed, couch
  10. fortification
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

  • என்னுயிர்க் கரண நாடி (யசோதர. 2, 61)
  • முழுமுத லரண முற்றலும் (தொல். பொ. 65)
  • அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவ னும் (ஞானா. 56).
  • அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).

ஆதாரங்கள் ---அரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காடு - வனம் - அரண் - ஆரணியம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரணம்&oldid=1984356" இலிருந்து மீள்விக்கப்பட்டது