அருணாசல் பிரதேஷ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அருணாசல் பிரதேஷ்:
இந்தியாவில் அருணாசல் பிரதேஷ் மாநிலம் அமைவிடம்

ஒலிப்பு[தொகு]

இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • அருணாசல் பிரதேஷ், பெயர்ச்சொல்.
  1. ஓர் இந்திய மாநிலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்

விளக்கம்[தொகு]

  • இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலை சாதியினர் வாழுமிடம்... அதிகாலை சூரியகிரணங்களில் மூழ்கும் மலைகளுடைய பிரதேசம்/உதய சூரியனின் நாடு என்ற பொருளில் அருணாசல் பிரதேஷ் எனப்படுகிறது...பல மலை சாதியினரின் மொழிகளிருந்தாலும் ஆங்கிலமே ஆட்சி மொழி...தலைநகரம் இட்டா நகர்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 83,743 சதுர கிலோமீட்டர்/32,333 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 13,82,611 ஆகும்...இந்த முழு மாநிலமும் தங்களுடையது என இந்தியாவின் அண்டை நாடான சீனா உரிமைக் கொண்டாடிவருகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அருணாசல்_பிரதேஷ்&oldid=1995302" இலிருந்து மீள்விக்கப்பட்டது