பேச்சு:அருணாசல் பிரதேஷ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இச்சொல் தமிழில் கலந்துள்ள ஆங்கிலச்சொல் என்ற பகுப்பில் வராது. ஏனெனில், இது ஆங்கிலச்சொல்லே அல்ல. புறமொழிச்சொற்கள் என்ற பகுப்பே போதுமானது.--தகவலுழவன் (பேச்சு) 17:47, 2 மார்ச் 2014 (UTC)

  • ஆம்!உண்மைதான்..சொடுக்கும் வேகத்தில் விரல் மாறிப் பட்டுவிட்டது!!...இஃதொரு வடமொழிச்சொல்--Jambolik (பேச்சு) 20:18, 2 மார்ச் 2014 (UTC)
  • அரபு, ஆங்கிலம், உருது , சமசுகிருதம், சமஸ்கிருதம், சிங்களம், துருக்கி, பாரசீகம், பிரெஞ்சு, போர்த்துக்கீயம் ஆகிய மொழிகளுக்கு புறமொழிச்சொற்கள் என்ற பகுப்பில் இடமிருக்கிறது...இவை ஒன்றும் வேண்டாம், புறமொழிச் சொற்கள் என்னும் ஒரு பகுப்பே போதும் என்பது தங்கள் எண்ணமா?--Jambolik (பேச்சு) 20:37, 2 மார்ச் 2014 (UTC)
  • தனித்தனிப் பகுப்புகள் உருவாக்குவதில், மொழியறிவு மிக முக்கியமன்றோ. தங்களைப் போன்ற ஒன்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு அது மிக எளிமை. அதனால், பகுப்பு:புறமொழிச் சொற்கள் என்பதனை, முதலில் வளர்க்க எண்ணுகிறேன். அப்பகுப்பில் சொற்கள் அதிகரிக்கும் போது, அதன் கீழ் ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பகுப்புகள் உருவாக்கலாமென்றே எண்ணுகிறேன். பகுப்பு ஒன்றை உருவாக்க, பொதுவகத்தில் இவ்வாறே வழிகாட்டப்படுகிறது. பகுப்புகளின் நோக்கமே அதிக பக்கங்களை கையாள்வது தானே! இங்கு குறைந்த சொற்கள் இருப்பதால், ஓரிரு துணைப்பகுப்புகளை மட்டுமே பேண எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 03:54, 3 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அருணாசல்_பிரதேஷ்&oldid=1225277" இலிருந்து மீள்விக்கப்பட்டது