அருணானீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • அருணானீர், பெயர்ச்சொல்.
  1. அளவிடமுடியாத நீர்
    "அலைபாயும் அருணாநீரேயாயினும்.... அள்ளிப்பருகிடமுடியாதே "( முகவை அறிஞர் அருணாச்சலம் வாழ்க்கை வரலாறு நூற்குறிப்பு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sea,
  2. ocean

சொல் வளப்பகுதி[தொகு]

கடல் - ஆழி - சமுத்திரம் - சாகரம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருணானீர்&oldid=1643130" இலிருந்து மீள்விக்கப்பட்டது