அரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அரும்பு(பெ)

  1. பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையை அடையும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sprig, twig, bud
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரும்பு&oldid=1971282" இலிருந்து மீள்விக்கப்பட்டது