அழுக்குநீக்கி
Appearance
பொருள்
அழுக்குநீக்கி ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மேலும் மேலும் தீவிரமான அழுக்குநீக்கிகள் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இது சூழலழிவை அதிகரித்தபடியே செல்கிறது. துணிகளின் நிறமும் பின்னலும் இவற்றால் கெடுகின்றன. உடனே அதைச்சரிசெய்யும் ரசாயனங்களை சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். அவை இன்னும் சூழலழிவை உருவாக்குகின்றன. (அழுக்குநீக்கிகள், கடிதங்கள், ஜெயமோகன்)
- அத்துடன் அழுக்குநீக்கிகள் [detergent] இங்கே நீர்நிலைகளை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அவை ஆக்ஸிஜன் மிக்கவை. அந்த செயற்கையான ஆக்ஸிஜனேற்றம் பாசிகளை நீரில் பெருகச்செய்கிறது (தஞ்சை தரிசனம் 6, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அழுக்குநீக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +