உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


(கோப்பு)
ஆதாம்:
கடவுள் மனிதரை (ஆதாமை) படைத்தல் (தொநூ 1:27). மைக்கிலாஞ்சலோ போனறோட்டி (1465-1564) வரைந்த சுவர் ஓவியம். வத்திக்கான் நகரம்.
ஆதாம்:
ஆதாமின் இசுலாமிய சித்திரமொழி
பொருள்

ஆதாம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியமும், இசுலாமியத் திருக்குர்ஆனும் கடவுள் ஆதாம், ஏவாள் என்னும் முதல் மனிதரைப் படைத்ததைக் குறிப்பிடுகின்றன. எபிரேய மொழியில் "ஆதாமா" என்பதற்கு "மண்" என்று பொருள். "ஆதாம்" என்பதற்கு "மண்ணால் ஆனவன்" என்பது பொருள். திருக்குர்ஆனில் "ஏவாள்" "ஹவ்வா" (Hawwa) என அழைக்கப்படுகிறார்.
பயன்பாடு
  • அதெல்லாம் ஆதாம் ஏவாள் காலத்துக் கதை! - (பண்டைக் காலக் கூற்றுரை என்னும் பொருளில்)

(இலக்கியப் பயன்பாடு)

  • கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்;...ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் (தொடக்க நூல் 1:27)திருவிவிலியம்>
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் adam
  • எபிரேயம் אדם
  • அரேபியம் آدم
  • வங்காளம்: আদম

( சொற்பிறப்பியல் )

ஆதாரங்கள் ---ஆதாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கிறித்தவம் - படைப்பு - ஆண் - விவிலியம் - ஏவாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதாம்&oldid=1994010" இலிருந்து மீள்விக்கப்பட்டது