ஆய்த தளவாடங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • ஆய்த தளவாடங்கள், பெயர்ச்சொல்.
  1. சமருக்குத் தேவையான வெடிபொருட்கள், ஆய்தங்கள், வேட்டெஃகங்கள் போன்றவற்றை ஒருங்கே குறிக்கும் சொல்
  1. இச்சொல்லனது சில வேளைகளில் ஆய்ததளவாடங்கள் என்று சேர்த்தும் எழுதப்படுவதுண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. munitions

விளக்கம்[தொகு]

பயன்பாடு[தொகு]

  • வடபோர்முனைக்கு தேவையான ஆய்த தளவாடங்களை வழங்கல் அணிகள் கொண்டு சென்றன

சொல்வளம்[தொகு]

படைக்கலம் - கணைகள் - படை - ஆய்தம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்த_தளவாடங்கள்&oldid=1905649" இலிருந்து மீள்விக்கப்பட்டது