கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- படைக்கலத்தில் போட்டு சுடும் வெடிபொருள்கள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ammunition
விளக்கம்[தொகு]
- இச்சொல்லானது ஈழத்தில் விடுதலைப்புலிகளால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சொல்லாகும்
பயன்பாடு[தொகு]
- முல்லைத்தீவில் இருந்து பெருமளவான சேணேவி கணைகள் தவிபு ஆல் கைப்பற்றப்பட்டன
சொல்வளம்[தொகு]
- ஆய்த தளவாடங்கள் - படைக்கலம்
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +