உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஆலம்:
இந்தியா தெலங்காணா மாநில மெஹ்பூப் நகருக்கு அருகிலுள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஆலம், பெயர்ச்சொல்.
  1. அகல்--மரவகை
  2. ஆகாசம்
    (எ. கா.) ஆலத்தி னுடுக்கள் காட்டி (வைகல்ய. தத்துவ.25).
  3. அகலம் (உள்ளூர் பயன்பாடு)
  4. மலர் (பிங். )
  5. கலப்பை (பிங். )
  6. அலாயுதம் (கந்த பு. தாரக. 157.)
  7. நஞ்சு (திவா.)
  8. கருமை
    (எ. கா.) ஆலக் கோலத்தி னஞ்சு (தேவா. 111, 3).
  9. நீர் குற்றாலம் (வார்ப்புரு:செங்குத்தாய் வீழும் நீர்
    (எ. கா.) ஆலஞ்சேர் கழனி யழகார் வேணுபுரம் (தேவா. 71, 7).
  10. கடல் (பிங். )
  11. மழை (அக. நி.)
  12. அகன்ற "ஆலமரம்" (வார்ப்புரு:பரந்து விரிந்த மரம்) ஆலவட்டம் " (வார்ப்புரு:பெரிய வட்டம்)
  13. ஆலமரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. banyan - Ficus bengalensis(தாவரவியல் பெயர்))
  2. sky
  3. breadth, width
  4. blossom,blown flower
  5. plough
  6. weapon shaped like a plough
  7. water
  8. sea,ocean
  9. rain


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலம்&oldid=1968293" இலிருந்து மீள்விக்கப்பட்டது