ஆலுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆலுதல், பெயர்ச்சொல்.
  1. ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநானூறு. 128, 4)
  2. களீத்தல். (திவ். திருமாலை, 14, வ்யாக்.)
  3. ஆடுதல்
    கரைநின் றாலு மொருமயி றனக்கு (மணி. 4, 11)
  4. தங்குதல். (கலித்தொகை 36, 2, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to sound, make noise, cry aloud2. to rejoice3. to dance4. to abide


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலுதல்&oldid=1167691" இலிருந்து மீள்விக்கப்பட்டது