ஆழிவித்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆழிவித்து-முத்துக்கள்
ஆழிவித்து-பல்வகை முத்துக்கள்

தமிழ்[தொகு]

ஆழிவித்து பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் - āẕivittu (ஒலிப்பு)

விளக்கம்[தொகு]

கடற் சிப்பிகளினுள்ளே உருவாகும் முத்துக்கள் வெண்மைநிறத்திலும், பலவேறு நிறங்களிலும் கிடைக்கின்றன...நவமணிகள் அல்லது நவரத்தினங்கள் என்றழைப்படும் ஒன்பது இரத்தினங்களில் ஒன்று...மாலைகள், ஆரங்கள் போன்ற நகைகள் செய்யவும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---ஆழிவித்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

முத்து, சிப்பி, நித்திலம், ஆணிமுத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழிவித்து&oldid=1219079" இலிருந்து மீள்விக்கப்பட்டது