ஈச்சமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஈச்சமரம்
பொருள்

(பெ) - ஈச்சமரம்

  1. ஒரு வகை மரம்; ஈஞ்சு மரம்
  2. பேரீச்ச மரம்
  3. காட்டீச்ச மரம்
  4. சிற்றீச்ச மரம்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. A species of palm very slow in its growth
  2. date-palm (phoenix dactylifera)
  3. wild date-palm (phoenix sylvestria)
  4. dwarf wild date-palm (phoenix farinifera)
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈச்சமரம்&oldid=781817" இலிருந்து மீள்விக்கப்பட்டது