கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
உளம்பு(வி)
- அலை
- கைம்மாவுனம்புக(கலித். 23).
- சத்தமிடு
- குறுநரியுளம்பும் (அகநா. 94).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- stir up; beat up, as game
- make a noise; howl
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளப் பகுதி[தொகு]
ஆதாரங்கள் ---உளம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +