உழப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உழப்பு(பெ)

  1. வருத்தம்
    • சென்ற தேஎத் துழப்புநனிவிளக்கி (தொல். பொ. 146).
  2. மனச்சஞ்சலம்
    • உள்ளமறிவாயுழப்பறிவாய் (தாயு. பராபரக். 33).
  3. முயற்சி
  4. பழக்கம்
    • உறுபடை யுழப்பினை யுணர்வுறாததோர் சிறுவரை (கந்தபு.சிங்க. 210)
  5. வலிமை
  6. உற்சாகம்

(வி)

  1. வார்த்தையால் மழுப்பு; குழப்பு; கலக்கு
    • உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய்(குற்றா. குற. 73, 2).
  2. போலிவாதம் செய்
  3. காலங்கடத்து, தாமதி
    • பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா.353).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. suffering
  2. mental disquiet
  3. effort, close application, exertion
  4. practice, habit
  5. strength
  6. zeal, enthusiasm

(v)

  1. confuse, disconcert, embroil, mix altogether, nonplus
  2. sophisticate
  3. delay, protract
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---உழப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழப்பு&oldid=1104212" இலிருந்து மீள்விக்கப்பட்டது