கம்மனாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கம்மனாட்டி(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • திட்டுவதற்குக்கூட இந்தச் சொல்லை பலர் பயன்படுத்துகின்றனர்.
பயன்பாடு
கைம்பெண்டாட்டி பெண்பெண்டாட்டி என்பன, முறையே, கம்மனாட்டி, பொம்மனாட்டி எனக் கொச்சை வழக்கில் மருவி வழங்குகின்றன. (இலக்கணக் கட்டுரைகள், பக்கம் 44)
  • நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி (திரைப்பாடல்)


( மொழிகள் )

சான்றுகள் ---கம்மனாட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்மனாட்டி&oldid=1986643" இலிருந்து மீள்விக்கப்பட்டது