கலசமுனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கலசமுனி(பெ)

அன்று கலசமுனி வயிற்றி லற்றாயென்னில் (நைட. சந். 4).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • Sage Agastya, who was born from a pot
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • காமனைக்
கண்ணழலார் காய்ந்தோன் கலசமுனிக் கேயருள
மண்ணிடை வந்தவள்தன் மாண்பு(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தொ.ரா.பத்மநாபய்யர், தமிழ்மணி, 23 அக் 2011)

ஆதாரங்கள் ---கலசமுனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கலசம், முனி, அகத்தியர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலசமுனி&oldid=1986646" இலிருந்து மீள்விக்கப்பட்டது