காந்தம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कान्त--கா1ந்த1--மூலச்சொல்--பொருள் 1-5 க்கு
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्कान्द पुराण--ஸ்கா1ந்த3 பு1ராண--மூலச்சொல்-பொருள் 6க்கு
பொருள்
[தொகு]- காந்தம், பெயர்ச்சொல்.
- காண்க: காந்தக்கல்
- வார்ப்புரு:எ.கா.நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 56).
- ஒருவகைப் பளிங்கு
- அழகு (உரி. நி.)
- உலகநடையைக் கடவாது பொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட் குணம் (தண்டி. 22.)...(Rhet. )
- மின்சாரம் (Mod.)
- காண்க..காந்தபுராணம் (திவா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- magnet
- A class of crystals, as cūriya-kān- tam, cantira-kāntam
- beauty, loveliness, attractiveness
- description within conventional limits, satisfying the aesthetic sense, a merit of poetic composition
- electricity
- an ancient hindu scripture-purana-skanda purana-one of 18.
சொல்வளம்
[தொகு]- காந்தசக்தி - காந்தம் + சக்தி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- மணி. உள்ள பக்கங்கள்
- உரி. நி. உள்ள பக்கங்கள்
- தண்டி. உள்ள பக்கங்கள்
- Rhet. உள்ள சொற்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்
- பொருட்கள்
- இந்துவியல்
- சைவம்