காய்ச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காய்ச்சு(வி)

  1. காயச் செய்
  2. சமை
  3. தீயால் சூடாக்கு
  4. வெயிலில் அல்லது தீயருகில் உலர்த்து
  5. திட்டு, கடி
  6. நையப்புடை
  7. துணி முதலியவற்றுக்குச் சாயமிடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. boil
  2. cook
  3. heat by fire
  4. dry, warm, as in the sun or by putting near the fire
  5. scold, reprove, take to task
  6. beat, belabour
  7. dye, tinge, as a cloth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே! (பாரதியார்)

ஆதாரங்கள் ---காய்ச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுடு - கொதி - சமை - திட்டு - உருக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=காய்ச்சு&oldid=1978484" இலிருந்து மீள்விக்கப்பட்டது