கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உரிச்சொல்[தொகு]

பொருள்
பொருள் ஆங்கிலம் வழக்கு
அச்சம் -85 frightful கடுங்கண் யானை
ஐயம், -86 doubt கடுத்தனள் அல்லளோ அன்னை
கரிப்பு -86 biter கடி மிளகு
காப்பு -85 protective கடிகா
கூர்மை -85 sharp வாள்வாய் கடிது
சிறப்பு -85 elegance கடும் புனல்
புதுமை -85 innovate கடித்தளிர்
மிகுதி -85 abundance கடும் புனல்
முன்தேற்று -85 (சத்தியம் செய்தல்) pledge கடுஞ்சூள் தருகுவன்
வரைவு -85 retreat ஊரைக் கடிந்தார் (நீங்கினார்)
விரைவு -85 speed கடிது வந்தார்
விளக்கம் bright கடும் பகல்
மொழிபெயர்ப்பு[தொகு]
ஆங்கிலம்
இலக்கணம்
"கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆ ஈரைந்தும் பெய்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே" - தொல்காப்பியம் 2-8-86
"ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே" - தொல்காப்பியம் 2-8-67

பெயர்ச்சொல் & வினைச்சொல்[தொகு]

தமிழ்


கடித்த ஆப்பிள்
பொருள்

கடி (வி)

 1. பற்களால் பிரித்தெடுத்தல்/கவ்வி எடுத்தல்;

கடி ()

 1. கூர்மை
 2. புதுமை
 3. விரைவு
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. bite (வி)
 2. hard ()
 • {{இந்தி }}
 1. थामना (வி)
 2. मुश्किल ()
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • எம் அம்பு கடிவிடுதும் : (எம் அம்பினை விரைவாக விடுவோம்)
 • கடி நுனைப் பகழி : (கூர்மையான நுனியை உடைய அம்பு)
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...
சொல் வளப்பகுதி
* - * - *
"http://ta.wiktionary.org/w/index.php?title=கடி&oldid=1245076" இருந்து மீள்விக்கப்பட்டது