காளிந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. யமுனை நதி
  2. கண்ணன் மனைவி .
  3. தேக்கு மர வகை
  4. வாகை மரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. The Yamuna river
  2. a wife of Krishna
  3. species of teak
  4. mimosa fiexuosa, mimosa flexuosa.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---காளிந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காளிந்தி&oldid=1158894" இலிருந்து மீள்விக்கப்பட்டது