குடிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குடிமை(பெ)

  1. குல மேன்மை
  2. குடியுரிமை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. nobility, civility
  2. citizenship

சொல்வளம்[தொகு]

குடி - மை
குடிமைப்பணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிமை&oldid=1372421" இலிருந்து மீள்விக்கப்பட்டது