குடுமுலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குடுமுலு-ஒருவகை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குடுமுலு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு சிற்றுண்டி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a food from the telugu country

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...தெலுங்கு...தமிழ்நாட்டு இட்லி/கொழுக்கட்டையைப் போன்று ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் ஆந்திரத்தின் உணவுப் பொருள்...இதில் பலவகைகள் உள்ளன...வெல்லம், தேங்காய், பால், கடலைப்பருப்பு, அரிசி போன்ற பொருட்களினால் தனித்தனி வகைகளில் விதவிதமான உருவங்களில் (உருண்டை, வட்டம், வட்டமிட்டு மடிப்பு போன்றவைகள்) இனிப்பாகவோ அல்லது வெறும் உப்புச்சுவையுடனோ தயாரிப்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடுமுலு&oldid=1226809" இலிருந்து மீள்விக்கப்பட்டது