குட்டு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- குட்டு, பெயர்ச்சொல்.
- இரகசியம்
- கைமுட்டியால் தலையில் இடிக்கை --> கொட்டுதல் என்பதன் பேச்சு வழக்கு / வழு
- கொடு --> குடு
- கொட்டு --> குட்டு
- மானம்
- குட்டநோய் கோஷ்டம்
மொழி பெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- dumping
- secret
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +