குணுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குணுக்கு:


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குணுக்கு, வினைச்சொல் .

  1. வளை
  2. நுணுக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bend
  2. powder
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

குணுக்கு, பெயர்ச்சொல்.

  1. கடிப்பிணை எனும் காதணி
  2. செவி வடித்தற்கு இடும் குதம்பை
  3. மீன்வலையின் ஈயக்குண்டு
  4. வெள்ளி
  5. பணியார வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. an ear-ornament, a pair of ear-rings
  2. ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it
  3. lead for a fish-net
  4. silver
  5. a kind of sweet-meat
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
வலைக்குணுக்கு - குணுக்குத்தடி - நுணுக்கு - குலக்கு - துணுக்கு - இணுக்கு - கடிப்பிணை - குணக்கு


( மொழிகள் )

சான்றுகள் ---குணுக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குணுக்கு&oldid=1848611" இலிருந்து மீள்விக்கப்பட்டது