குருவித்தலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குருவித்தலை, பெயர்ச்சொல்.
  1. சிறிய தலை
  2. வில்லாளிகட்குப் பாதுகாவலாயமையும் ஞாயில் என்னும் மதிலுறுப்பு (சிலப்பதிகாரம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. small head
  2. inner mound of a fortification, as a protection for bowmen


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருவித்தலை&oldid=1178946" இலிருந்து மீள்விக்கப்பட்டது