கொடுஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொடுஞ்சி(பெ)

  1. தேரின் உச்சிக் கலசம்
    • பூண்ட பொன்னுகக் கொடுஞ்சி . . . கடுஞ்செல லாழித்திண்டேர் (பெருங். உஞ்சைக். 48, 15).
  2. தேர்
  3. கைக்குதவியாகத் தேர்த்தட்டின்முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்காரஉறுப்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. conical top of a car or chariot
  2. car, chariot
  3. ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கொடுஞ்சி நெடுந்தேர் (அகநானூறு 250) -

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொடுஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுஞ்சி&oldid=1081316" இலிருந்து மீள்விக்கப்பட்டது