கோப்பிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோப்பு + இடு-

பொருள்[தொகு]

  1. ஏற்பாடுசெய்தல்
    (எ. கா.) கூட்டுக்குளே யடைக்கக் கோப்பிட் டாள் (விறலிவிடு. 603).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Verb transitive
  1. To make arrangements, to scheme


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்பிடுதல்&oldid=1407713" இலிருந்து மீள்விக்கப்பட்டது