சலாகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சலாகை (பெ)

சலாகை:
மருத்துவக் கருவி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சிறு நாராசம்
  2. இரண மருத்துவக் கருவி வகை
  3. இருப்புக் கம்பி
  4. தட்டார் கருவி வகை
  5. துப்பாக்கிச் சலாகை
  6. சவளம் என்னும் ஆயுதம்
  7. வரிச்சல்
  8. காந்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. needle-like tool of steel
  2. surgeon's probe
  3. iron rod or stake
  4. a goldsmith's tool
  5. ramrod
  6. spear, javelin
  7. lath for roofing
  8. magnet
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  1. சலாகை நுழைந்த மணித்துளை ('மணி. 12, 66)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலாகை&oldid=1187043" இலிருந்து மீள்விக்கப்பட்டது