சிநேகிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சிநேகிதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • என் சிநேகிதிகளுடன் நான் திரைப்படம் பார்க்க சென்றிருந்தேன் (I went to a movie with my female friends)

(இலக்கியப் பயன்பாடு)

  • சதா உன் நினைவாகவேயிருக்கும் அன்பார்ந்த சிநேகிதி, லலிதா (கல்கியின் அலை ஒசை)
  • என் கைபிடித்து, சுக துக்கங்களை பர்ிமாறிக்கொள்வதில், அம்மா எனக்கொரு சிநேகிதி (திண்ணை இணைய தளம்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிநேகிதி&oldid=1058068" இலிருந்து மீள்விக்கப்பட்டது