உள்ளடக்கத்துக்குச் செல்

சுடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சுடர் flame
சுடர் flame
பொருள்

சுடர்(பெ)

  1. ஒளி
  2. கொழுந்து, ஒளிக்கதிர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Light
  2. flame

சொல்வளம்

[தொகு]
  1. அறிவுச்சுடர்

(இலக்கியப் பயன்பாடு)

  • சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ (பாரதியார்)
  • சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே என் உலகம் உன்னைச் சுற்றுதே (திரைப்பாடல், 'கஜினி', 2005)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடர்&oldid=1968760" இலிருந்து மீள்விக்கப்பட்டது