கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சுரூபம்(பெ)
- நல்லுருவம்
- வடிவம்
- சாயல்
- தன்மை, இயல்பு, குணம்
- செருக்குத்தானே போகாத சுரூபமாகும் (பிரபோத. 26, 111).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- beautiful form
- image, form
- exact likeness
- nature
விளக்கம்
பயன்பாடு
- அவன் தன் சுரூபத்தைக் காட்டிவிட்டான்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
- உருவம், உரு
- ரூபம், உரூபம், சுருவம், சுரூபம்
- சுரூபவதி, ரூபவதி, சுரூபி
- சுரூபக்கேடு, குரூபம், கோரரூபம், விரூபம், அவரூபம்
- குரூபி
ஆதாரங்கள் ---சுரூபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +