சூத்தாட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சூத்தாட்டு-தல்

பொருள்[தொகு]

  1. வேலைகழப்புதல் (உள்ளூர் பயன்பாடு)
  2. தகுதிகடந்து உடம்பட்டுத் தயை சம்பாதித்தல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. To do eye-service to make a show of working
  2. To curry favour by unworthy complaisance


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூத்தாட்டுதல்&oldid=1444178" இலிருந்து மீள்விக்கப்பட்டது