திராக்ஷரசப்புளிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திராக்ஷரசப்புளிப்பு:
என்பது திராட்சைச் சாற்றிலிருந்து உண்டாக்கப்படும் ஒருவகை உப்பு--படம்:சுத்திகரிக்கப்பட்ட உப்பு
திராக்ஷரசப்புளிப்பு:
என்பது திராட்சை இரசத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒருவகை உப்பு--படம்:சுத்திகரிக்கப்படாத உப்பு

பொருள்[தொகு]

  • திராக்ஷரசப்புளிப்பு, பெயர்ச்சொல்.
  1. உப்புவகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. tartaric acid
  2. acidumtartaricum


விளக்கம்[தொகு]

  • திராட்சைப்பழ இரசத்திலிருந்து தயாரிக்கப்படும், புளிப்புச் சுவையுள்ள ஒரு வகை உப்பு திராக்ஷரசப்புளிப்பு எனப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திராக்ஷரசப்புளிப்பு&oldid=1881141" இலிருந்து மீள்விக்கப்பட்டது