கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெயர்ச்சொல்[தொகு]
தீர்மானம்
- பல விடயங்களைக் கருத்தில் கொண்டு ,தீர்வுக்காக எடுக்கப்படும் முடிவு, தீர்மானம் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- தீர் - மானம்
- நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம்