தீ எறும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீ எறும்பு(பெ)

  1. ஒரு வகை எறும்பு
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை எறும்பு
  3. இவைகடித்தால் உடம்பில் தீ பட்டது போல் எரிவது இதன் பெயர்க்காரணம்.

ஒத்த சொல்[தொகு]

  1. முசுடு
  2. முசிறு
  3. தையல் எறும்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தீ_எறும்பு&oldid=1064207" இலிருந்து மீள்விக்கப்பட்டது