தேவயாத்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. திருத்தலங்களுக்குப் பயணம் செல்தல்; தலயாத்திரை
    • தேவயாத்திரை தீர்த்தயாத்திரைசெய் சிவநேசர் (தணிகைப்பு. அகத்திய. 502)
  2. கோயில் மூர்த்தியின் புறப்பாடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. pilgrimage to sacred places
  2. procession of the chief idol of a temple
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

இயாத்திரை, பயணம், பிரயாணம்

ஆதாரங்கள் ---தேவயாத்திரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவயாத்திரை&oldid=1162678" இலிருந்து மீள்விக்கப்பட்டது