நாவலந்தீவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நாவலந்தீவு(பெ)

  • நாவலந்தீ வாள்வாரே நன்கு (ஏலாதி, 56).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • இமயம் முதல் குமரி வரையில் மொழிகள் வேறாக இருந்தாலும் உள்ளம் ஒன்றாகத்தான் இருந்தது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களைப் பற்றி இந்திய நாடாகிய நாவலந்தீவு முழுவதும் ஒரே மாதிரியாக எண்ணியது. இலக்கியத்திலே வெவ்வேறாக இருந்தாலும் சாத்திரங்களிலே இந்தியா ஒருமைப்பாட்டைக் காட்டியது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
  • வடமொழி இந்தியாவின் சாத்திர மொழி, தமிழ்நாடு நாவலந் தீவைச் சேர்ந்ததுதானே? ஆகவே, வடமொழித் தொடர்பு தமிழுக்கு முரணாக இருக்கவில்லை. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாவலந்தீவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தீவு, எழுதீவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாவலந்தீவு&oldid=1986744" இலிருந்து மீள்விக்கப்பட்டது